Vettriyin Ragasiyam

$2.00
                       
                  

Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.

                       
                       

Product Details

இந்த ஒளிப்பேழையில் சத்குரு பேசியுள்ள பேச்சுக்களின் சுருக்கம்:

  • நான் மிகவும் புத்திசாலியாக இருக்கிறேன். ஆனால் பிரச்சினை மேல் பிரச்சினை வந்து என்மேல் விழுகிறது……..

  • நானும் முன்னேற்றமாக போகவேண்டும் என்று நினைக்கிறேன். என் தம்பிகள் எல்லோரும் பெரிய அளவில் சம்பாதிக்கவேண்டும் என்று முயற்சியும் செய்கிறேன். ஆனால் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நாட்கள் போய்க்கொண்டே இருக்கிறது. நான் என்ன செய்யவேண்டும்?

  • நான் வாழ்க்கையில் வெற்றி அடைவதற்காக வாழ்க்கையில் ஏற்கனவே வெற்றியடைந்த பல மனிதர்களைக் கவனிப்பேன். அது மாதிரியே செயல்படுகிறேன். ஆனால் ஒரு பலனும் கிடைக்கவில்லையே…….

  • நான் ஒரு புத்திசாலியாக வாழ ஒரே ஒரு அறிவுரை நீங்கள் கொடுக்கவேண்டும்…….

Year :2013

Duration: 30 min

Product Description

More Information

More Information
SKU #: D-VETTRIYIN
Size: NA
- +
Vettriyin Ragasiyam
notify

User Reviews

Ratings & Reviews
You will be the first to review this. Give it a go!

    Be the first to know

    Isha Life © 2024. All Rights Reserved.