Added to Cart
சுமையை கீழே இறக்குங்கள் (Sumaiyai Keezhae Irukkungal, Tamil)
Special Price
₹ 98
Regular Price
₹ 140
மனதளவிலும் உடலளவிலும் நாம் சுமக்கும் சுமைகளை கீழே இறக்கி வைக்க உதவும் புத்தகம்
Delivery Pincode
Shipping Note:
- Free Shipping on all orders of Rs 950 and above.
- All orders shall be dispatched within 24-48 hours except on bank holidays
- Delivery within India is usually completed within 5 - 10 working days depending on the location.
‘நான்' என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் தேவையற்ற சுமைகளை கீழே இறக்கி வைத்துவிட்டு, உண்மையை உணர்ந்து ஆனந்தத்தில் திளைத்திட வழிகாட்டும் ஒரு புத்தகம் இது!
Excerpt:
இந்த எலும்புகளும் சதைகளும் நீங்கள் சுமந்து வந்தவை. இவற்றோடு தலையிலும் நிறைய சுமக்கிறீர்கள். இவை ' நீங்கள் ' அல்ல. அந்த சுமைகளை இறக்கி வைத்துவிட்டு ' நீங்களாக வந்தால்தான் உங்களால் முழுமையாக பின்தொடர முடியும்.