Added to Cart
ஞானத்தின் பிரம்மாண்டம் (Mystic's Musings, Tamil Edition)
Special Price
₹ 263
Regular Price
₹ 375
சூட்சும மறைஞான அம்சங்களையும் உடல்நிலை கடந்த பரிமாணங்களையும் ஆராயத் துணியும் சாதகர்களுக்கானது.
Delivery Pincode
Shipping Note:
- Free Shipping on all orders of Rs 950 and above.
- All orders shall be dispatched within 24-48 hours except on bank holidays
- Delivery within India is usually completed within 5 - 10 working days depending on the location.
பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு, துன்பம், கர்மவினை மற்றும் உள்நிலை பயணம் என பல்வேறு அம்சங்கள் குறித்து சத்குரு தனது ஆழமிக்க பார்வைகளை இதில் முன்வைக்கிறார். குறிப்பாக, உடல் இல்லாத உயிர்கள், ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட பரிமாணங்கள் என பல மறைஞான விஷயங்களை ஞானியின் பார்வையில் அறியும்போது, ஆன்மீகத் தேடுதலை ஆழப்படுத்துவதாக அமைகிறது.
Product Details | Publisher: Isha Foundation(2006) |
---|