Added to Cart
பாலுணர்வும் தெய்வீகமும் (Sexuality and the Divine, Tamil Edition)
Special Price
₹ 14
Regular Price
₹ 20
செக்ஸ் எனும் பாலுணர்வின் தெய்வீக அம்சத்தை விவரிக்கும் ஒரு புத்தகம்.
Delivery Pincode
Shipping Note:
- Free Shipping on all orders of Rs 950 and above.
- All orders shall be dispatched within 24-48 hours except on bank holidays
- Delivery within India is usually completed within 5 - 10 working days depending on the location.
நமது அடிப்படை சக்தியாக விளங்கும் பாலுணர்வை, மனதில் ஒரு சிக்கலாக அல்லாமல், தெய்வீகத்தின் அம்சாக உணரச் செய்கிறது இந்த புத்தகத்திலுள்ள சத்குருவின் பார்வைகள்.
Excerpt:
பிரபஞ்சத்தில் வேறு எந்த உயிரினத்திற்கும் பாலுணர்வு இத்தனை பெரிய சிக்கலாக இருந்ததில்லை. அவற்றுக்கு உடலில் இச்சை நேர்கிறபோது உறவு கொள்கின்றன. மற்ற நேரங்களில் அதிலிருந்து விடுபட்டு இருக்கின்றன. ஆனால் மனிதர்களுக்கோ எப்போதும் அது மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
Product Details | Publisher: Isha Foundation(2007) |
---|