https://www.rpspharmacy.com/product/malegra-fxt/

வாழ்க்கையை வளமாக்கும் மந்திரக்கோல் [Vaazhkaiyai Valamaakkum Mandirakkol]

இந்த ஒளிப்பேழையில் சத்குரு பேசியுள்ள பேச்சுக்களின் சுருக்கம்:

குழந்தை வளர்ப்பு:  நம்முடைய வீட்டிற்குள் புதிதாக ஒரு குழந்தை வருகிறது என்றால், இது சொல்லிக் கொடுக்கும் நேரம் இல்லை. குழந்தையிடமிருந்து கற்றுக்கொள்ளும் நேரம் எனப் புரிந்து கொள்ளவேண்டும்.

கல்விமுறை:  பொருள் ஈட்டுவதற்கான கல்வி மட்டுமே நடந்து வருகிறது. சரியான முறையில் வாழ்வது எப்படி என்னும் கல்வி நடக்காமலேயே போய்விட்டது.

ஆயுள் நீட்சி:  ஒரு மனிதன் முழுமையான ஆயுளுடன் வாழவேண்டும் என்றால், யோகப்பயிற்சிகளை தன் வாழ்க்கையில் கொண்டு வரவேண்டும்.

காதல்:  காதல் என்பது ஒன்றில் ஆழமான ஈடுபாடு கொள்வதுதான். எப்போதெல்லாம் நாம் ஒன்றில் ஈடுபாடாக இருக்கிறோமோ அப்போதெல்லாம் நாம் காதலில்தான் இருக்கிறோம்.

http://www.wolfesimonmedicalassociates.com/zenegra/