எது நாத்திகம்? [Yedhu Naathigam] (video download)

CA$2.00
- +

நீங்க என்ன மாதிரியான புத்தகங்கள் வாசிப்பீங்க? ஏன் பயணம் செய்றீங்க? என லேசான சில கேள்விகளோடு துவங்கும் திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார், சத்குருவை சந்தித்தது மிகவும் சுவையான சம்பவம். தான் திராவிடக் குடும்பத்தில் பிறந்தவர் என்று கூறும் இவர், கடவுள் என்பவர் இருக்கிறாரா எனக் கேட்க அதற்கு சத்குரு அளித்த பதில் என்ன?

சித்தர்களும் யோகிகளும் உருவ வழிபாட்டிற்கு எதிரான கருத்துக்களைச் சொல்லியிருக்கும்போது, ஈஷாவில் ஏன் உருவ வழிபாடு உள்ளது? ஒரு நெல் மணியிலும் கூட உயிர் உள்ளதென்றால், நெல்லும் அசைவ உணவுதானே? தூக்கம்-கோமா-மரணம்-தியானம் வேறுபாடு என்ன? இப்படி தன் மனதில் எழுந்த ஆழமான கேள்விகளை யதார்த்தமாய் சத்குருவிடம் வெளிப்படுத்தும் நா.முத்துக்குமார் அவர்களுக்கு விடையாய் சற்றும் எதிர்பாராத பதில்கள் கிடைக்கின்றன.
நாத்திகம் பேசுவோருக்கும், ஆத்திகம் சொல்வோருக்கும் விடை சொல்லும் அருமையான காணொலி இது…

File Size: 783 MB
Duration: 50 min

More Information
SKU # D-DV-YEDHU-NAATHIGAM
Ratings & Reviews
Write a review
Isha Life © 2022. All Rights Reserved.