வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் [Vaazhkai Oru Kondattam] (video download)

CA$2.00
                       
Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.

Product Details

இந்த ஒளிப்பேழையில் சத்குரு பேசியுள்ள பேச்சுக்களின் சுருக்கம்:

கலாச்சாரம்: ”நம்முடைய கலாச்சாரத்தைப் பற்றி நமக்குப் பெருமையாக இருக்கலாம். ஆனால் இதைப் பற்றி நமக்கு அதிக பற்று வந்துவிட்டால், நமது புரிந்துகொள்ளும் தன்மையே தாறுமாறாகப் போய்விடும்.”

கலாச்சாரத்தில் ஆன்மீகம்: ”இந்தக் கலாச்சாரத்தில், ‘நான்’ என்ற தன்மையை முக்கியமாகக் கருதாமல், இன்னொரு உயிரை நம் உயிருக்கு மேல் உயர்வாக பார்த்து, அதை மதிக்கின்ற தன்மை மிகவும் ஆழமாக இருக்கிறது.”

கொண்டாட்டம்: இந்த ஷணத்தில் இந்த உயிரை நாம் கொண்டாட முடியும் என்றால் நம்முடைய வாழ்க்கையே கொண்டாட்டடம் தான்.

தீர்த்த யாத்திரை: ”தீர்த்த யாத்திரையின் போது ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடும், நமக்கும் மேலே இன்னொரு சக்தி இருக்கிறது என்ற உணர்விலும் செல்லும்போது, ஒரு மனிதருடைய தன்மை மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.”

File Size: 501 MB
Duration: 42 min

Product Description

More Information

More Information
SKU #: D-DV-VAAZHKAI-ORU-KONDATTAM
- +

notify

User Reviews

Ratings & Reviews
You will be the first to review this. Give it a go!

    Be the first to know

    Isha Life © 2024. All Rights Reserved.