Urchaagathin Vignanam

CA$2.00
                       
                  

Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.

                       
                       

Product Details

இந்த ஒளிப்பேழையில் சத்குரு பேசியுள்ள பேச்சுக்களின் சுருக்கம்:

வாழ்க்கை:  நீங்கள் இந்த க்ஷணத்தில் ஒரு விதமாகவும் அடுத்த க்ஷணத்தில் இன்னொரு விதமாகவும் இருக்க முடியும். இது மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம். ஆனால் இதை தற்போது ஒரு சாபமாக்கிக் கொண்டீர்கள்.

சந்தோஷம்:  சந்தோஷம் என்பது உங்கள் வாழ்க்கையில் கடைசியில் சாதிக்கிற ஒரு நிலை இல்லை. உங்கள் வாழ்க்கை முழுவதும் உணர்கின்ற தன்மை.

செயல்:  வீதியைக் கூட்டினாலும் சரி, நாட்டின் பிரதம மந்திரியாகவே இருந்தாலும் சரி, நாம் செய்கின்ற செயல் இவ்வுலகிற்கு உபயோகமானது என்று உணர்ந்துகொண்டால், அது எப்போதும் ஒரு அர்ப்பணிப்பாக நடக்கும்.

Year : 2013

Duration: 39 min

Product Description

More Information

More Information
SKU #: D-URCHAGAM
- +

notify

User Reviews

Ratings & Reviews
You will be the first to review this. Give it a go!

    Be the first to know

    Isha Life © 2024. All Rights Reserved.