காசியின் ரகசியம் – பாகம் 1 [Kasiyin Ragasiyam - part 1] (video download)

CA$6.00
                       
                  

Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.

                       
                       

Product Details

பல்வேறு ஷேத்திரங்கள் மனிதனின் முக்திக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் 12000 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி இன்றளவும் உயிர்ப்புடன் திகழும் காசி ஷேத்திரத்தின் ரகசியங்கள் குறித்தது இந்த குறுந்தகடு. இந்தக் குறுந்தகட்டில் காசி பற்றிய வரலாறு அனிமேஷன் முறையிலும் விளக்கப்பட்டுள்ளன. மேலும் சத்குரு அவர்கள் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் பல சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கிறார்.

File Size (HD Video): 939 MB
File Size (SD Video): 547 MB

Product Description

பல்வேறு ஷேத்திரங்கள் மனிதனின் முக்திக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் 12000 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி இன்றளவும் உயிர்ப்புடன் திகழும் காசி ஷேத்திரத்தின் ரகசியங்கள் குறித்தது இந்த குறுந்தகடு. இந்தக் குறுந்தகட்டில் காசி பற்றிய வரலாறு அனிமேஷன் முறையிலும் விளக்கப்பட்டுள்ளன. மேலும் சத்குரு அவர்கள் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் பல சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கிறார்.

காசி என்பது வசிப்பதற்கான ஒரு ஊர் மட்டும் அல்ல, அது மக்கள் மலர்வதற்கான ஒரு வாய்ப்பு. ஏன்?

சிவன் காசி நகரை எப்படி ஒரு யந்திரமாக உருவாக்கியுள்ளார்?

காசியில் உள்ள முக்கியமான பஞ்சகுரோஷி யாத்திரையில் இடம் பெறும் கோவில்கள் – ஒரு பார்வை.

ஆதியோகியான சிவனே தீராக் காதல் கொண்டிருந்த காசி நகரத்தின் வரலாறு என்ன?

காசி நகரத்தில் அடிப்படையாக அமைந்திருக்கும் கோவில்கள் எவை, எப்போது உருவாக்கப்பட்டது?

More Information

More Information
SKU #: D-DV-KASIYIN-RAGASIYAM-PART-1
- +

notify

User Reviews

Ratings & Reviews
You will be the first to review this. Give it a go!

    Be the first to know

    Isha Life © 2024. All Rights Reserved.